ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு உளவு பார்த்த ஆறுபேர் போலந்தில் தடுத்துவைப்பு!

போலந்தில் இயங்கி வந்த உளவு வலையமைப்பு அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலந்தின் பாதுகாப்பு அமைச்சர தெரிவித்துள்ளார்.

ஆறுபேர் கொண்ட குறித்த குழுவினர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழு நாசா வேலைகளை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள போலந்துக்கான பாதுகாப்பு அமைச்சர் மரியஸ் பிளாஸ்க்சாக், உளவுத்துறையின் முழு உளவு வலையமைப்பும் அவிழ்க்கப்பட்டதால், உள் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!