செய்தி தமிழ்நாடு

மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாலாஜாபேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனமான எஸ் டி எம் ஏ எஸ் அபாகஸ் பயிற்சி மையம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு.

வருகிறது இந்நிலையில் அகில இந்திய அளவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக அபாகஸ் போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியினை தனியார்.

கல்வி நிறுவனமான எஸ் டி எம் ஏ எஸ் அபாகஸ் கோச்சிங் சென்டர் நிறுவனர் கவிதா ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி மோகன வர்மன் மற்றும் பேராசிரியர் பிரேம குமாரி ஆகியோர் வருகை தந்து மாணவர்களுக்கு.

ஆலோசனைகள் வழங்கி மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி