மட்டக்குளி-காக்கைத்தீவு பகுதியில் தீ பரவல்

கொழும்பு 15 – மட்டக்குளி காக்கைத்தீவு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்குளி சமுத்திர (நாரா) பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியிலே தீ பரவியுள்ளது.
இதனை அடுத்து குறித்த தீயினை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)