பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 700இற்கும் மேற்பட்டோர் கைது!
 
																																		கடந்த 24 மணித்தியாலங்களில் ‘நீதி நடவடிக்கை’யுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 மாத்திரைகளும் அங்கு காணப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
