ஐரோப்பா செய்தி

பதற்றங்களுக்கு மத்தியில் குரில் தீவில் இராணுவத்தளத்தை அமைத்த ரஷ்யா!

பாஸ்டின் கடலோர பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஒரு பிரிவை ரஷ்யா பரமுஷிர் தீவில் நிலைநிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.

இது குரில் தீவுகளில் ஒன்றாகும். இது வடமேற்கு பசுபிக் தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இதன்படி தற்போது குறித்த பகுதியில் பாஸ்டியன் கடலோரா பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், இராணுவ முகாமையும் அமைந்துள்ளது.

குறித்த குரில் தீவுகளுக்கு ஜப்பான் உரிமை கோருகிறது. இதை டோக்கியோவின் வடக்கு பிரதேசத்தின் ஒரு பகுதி என ஜப்பான் அழைக்கிறது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி