செய்தி தமிழ்நாடு

தனது கணவர் மீது கவுன்சிலர் நூர்ஜகான் அவதூறு பரப்புவதாக குற்றம்

முன்னாள் துணை மேயர் விசா பாண்டியன் அவர்களின் மனைவியும் மத்திய மண்டல தலைவருமான பாண்டிச்செல்வி அவர்கள் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவுது எனது கணவர் மீது அவதூறு பரப்பி வருகின்றனர் எனது கணவர் துணை மேயராக இருந்தவர் எனவே அவரது ஆலோசனைகளை நான் கேட்டு பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இது போன்ற நிகழ்வு நடந்ததாக தனக்குத் தெரியாது என்றும் தான் அறையினுள் இருந்ததால் இது பற்றி தெரியாது என்றும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் மண்டல அலுவலகத்யில் இருக்கும் பட்சத்தில் அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து திமுக முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

(Visited 12 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி