ஆசியா செய்தி

சிங்கப்பூரில் ஊழியர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

சிங்கப்பூரில் ஊழியர்களின் நீண்டகால சேவையை பாராட்டி சிங்கப்பூரை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளது.

ரெஸ்டாரண்ட் நிறுவனமான Paradise குழுமம் தன் ஊழியர்களுக்கு அந்த பரிசுகளை அள்ளிக்கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீண்டகாலம் பணிபுரிந்த சுமார் 330 ஊழியர்களுக்கு Rolex கைக்கடிகாரம் மற்றும் Suisse தங்கக் கட்டிகள் பரிசாக கொடுக்கப்பட்டன.

அதன் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் 10 அல்லது அதற்கு மேலாக நிறுவனத்தில் வேலை செய்யும் 98 ஊழியர்களுக்குக் Rolex கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டன.

இந்த காட்சிகளை கண்ட பல வெளிநாட்டு ஊழியர்கள்,“தாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்வதாகவும் தங்களுக்கு சம்பளமே சரியாக வருவதில்லை” என்றும் கருத்து கூறுகின்றனர்.

 

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி