கோவிட் தடுப்பூசி பற்றிய நினைவூட்டல்

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சினோபார்ம் எதிர்ப்பு கோவிட் தடுப்பூசிகளைப் பெறலாம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
தேவையான அளவு கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)