செய்தி தமிழ்நாடு

குளிரூட்டும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

நீர் மோர் பந்தலை அறக்கட்டளை நிறுவன தலைவர் சி.பி.கருணாகரன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.

பேருந்து, ஆட்டோக்களில் வந்த பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்களை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.

இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.கே.மணி ஐயர், ஆம் ஆத்மியை சேர்ந்த பம்மல் டி.கந்தசாமி, வழக்கறிஞர் சுந்தரராஜன், கராத்தே பார்த்தீபன், விஜயகுமார், தாமோதரன், மதுவிக்கரமன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ரகுராமன், ராஜேஷ், முனைவர் வி ஜி.அசோசன், தன சொக்கலிங்கம், செல்வகுமாரி, நாரயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று முதல் வெயில் காலம் முடியும் வரை தினந்தோறும் சுத்தமான குடிநீர் அனகாபுத்தூர் பகுதி முழுவதும் வழங்கப்படும் எனவும் சுவாசமே மனித நேய அறக்கட்டளை தலைவர் கருணாகரன்  தெரிவித்தார்.

பேட்டி: சி.பி.கருணாகரன்

 

(Visited 8 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!