செய்தி தமிழ்நாடு

கல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி   மருதன்கோன்விடுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்காக எளிய யோகா பயிற்சிகள் மற்றும் தியான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தியானப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகளை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை பட்டுக்கோட்டை  தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டையில் இருந்து வருகை தந்த ஹார்ட்புல்னெஸ் (Heartfulness) தியான பயிற்றுநர்கள்

யோகா மற்றும் தியானம் செய்வதனால்  ஏற்படும் பயன்களையும் ஆழ்ந்த தியானம் மனதை எப்படி  ஒழுங்கு படுத்துகிறது என்பதையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிழ்ச்சியின் நிறைவாக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் யோகா மற்றும்  தியானப்பயிற்சி

வழங்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

 

(Visited 8 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி