ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் தாவரத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி!

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய மாமிச உணவு வகை உற்பத்தி செய்யப்படுகிறது.

கோழி, இறைச்சி வகைகளின் சுவையையும் வடிவத்தையும் தொழில்நுட்பம் அப்படியே வழங்க முடியும் என் தெரிவிக்கப்படுகின்றது.ஷ

பார்சலோனாவைச் (Barcelona) சேர்ந்த Novameat நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

பார்ப்பதற்கு உண்மையான இறைச்சியைப்போல் இருந்தாலும் இது முழுக்கமுழுக்க தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணவாகும்.

Novameat நிறுவனம் ‘Micro filaments எனும் முறையைக்கொண்டு இதை உருவாக்குகிறது

மாற்று வகை மாமிசம் முதலில் முப்பரிமாண முறையில்தான் அச்சிடப்பட்டது.

ஆனால் உற்பத்தி அளவு கூடிவிட்டதால் வேறொரு தொழில்நுட்பத்தை நிறுவனம் இப்போது பயன்படுத்துகிறது.

அதைப்பற்றிய தகவலை நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி