இலங்கை

இலங்கையில் சில பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளது.

அதற்கமைய, கிலோவொன்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 130 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றின் விலையும் குறைவடைந்துள்ளது.

கடந்த வாரம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று தற்போது 130 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலை 220 ரூபாவாக காணப்படுவதாக அந்த சங்கம குறிப்பிட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்