ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பிரித்தானிய பயணிகள்!

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற பிரித்தானிய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள டோவர் துறைமுகம், மோசமான வானிலை, அதிக போக்குவரத்து மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளின் செயலாக்க தாமதம் ஆகியவற்றால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறியுள்ள நிலையில், இவ்வாறான தாமதங்களால் மக்கள் விரிக்தியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி