சிங்கப்பூரில் இனி அதிவேக இணைய வேகத்தில் பயனடையும் மக்கள்
சிங்கப்பூரில் இணைய வேகத்தை இன்னும் கூடுதலாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாகவே இணைய வேகம் அதிகமாக இருக்கு போதிலும் அதனை மேலும் அதிகரித்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அதிவேக இணைய சேவையை அரசாங்கம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யும் என சொல்லப்பட்டுள்ளது, அதற்கு Wi-Fi 6E என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது வாழ்நாள் முழுவதும் இணையத்தை நாடியுள்ள தொழிற்நுட்பங்கள் ஏராளம், அதற்கு இது கைகொடுக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக மருத்துவமனை மனித இயந்திர கருவிகளுக்கு இணையம் தான் உயிர்நாடி என்றே சொல்லலாம்.
தடையில்லா மற்றும் அதிவேக இணைய சேவை மட்டுமே மருத்துவமனை நோயாளிகளுக்கு பக்கபலமாக இருக்கும்.
இது போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய வருகிறது Wi-Fi 6E அதிவேக இணையம்.
(Visited 13 times, 1 visits today)