செய்தி தமிழ்நாடு

குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்

குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்

ஊதிய உயர்வுக்கு தொழிற்சாலை நிர்வாகம் அழைக்காததால் இந்த பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது இந்த தொழிற்சாலையின் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என கூறி

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே

காவலாங்கேட் என்ற பகுதியில்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இன்றி குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

விரைந்து தொழிற்சாலை நிர்வாகம் ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது

CITU மாவட்ட நிர்வாகிகளுடன் இணைத்து

இதில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் பங்கேற்பு

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி