ஐரோப்பா செய்தி

ஈஸ்டர் வார இறுதியில் வாகன ஒட்டிகள் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தல்!

ஈஸ்டர் வார இறுதியில் 17 மில்லியன் கார் பயணங்கள் நடைபெறவுள்ளதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தென்மேற்கு இங்கிலாந்தில், முக்கிய சாலைகள் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

ஸ்டோன்ஹெஞ்சிற்கு அருகே மேற்கு நோக்கி செல்லும் A303, பிரிஸ்டல் மற்றும் பிரிட்ஜ்வாட்டருக்கு இடையே M5 தெற்கு மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும் சர்ரே இடையே M25 ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சில நேரங்களில் வாகனத்தின் வேகம் 12 மைல் வேகத்தில் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி