3 நாள் பயணமாக பிரித்தானியா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 3 நாள் பயணமாக 16ம் திகதி பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தில் பிரித்தானியா மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்க உள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)