டுவிட்டரின் புதிய லோகோ! எலான் மஸ்க் அதிகாரபூர்வ அறிவிப்பு
உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் ட்விட்டரின் சின்னமான பறவை சின்னத்தை X என மாற்றி இருப்பதை அதிகாரபூர்வ அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று காலை அமெரிக்க நேரப்படிTwitter.comஐ X.com என சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார்.
டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை காணலாம்.






