இலங்கை: ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம்! வெளியான அறிவிப்பு
 
																																		‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களும் இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீண்டும் பயனடைய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சுரக்ஷா திட்டமானது 4.5 மில்லியன் மாணவர்களுக்கு உடல்நலம், விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டை வழங்கும்.
இதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன், இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக நன்மைகள் வழங்கப்படுகின்றன.
(Visited 12 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
