இலங்கை: எரிபொருட்களின் விலையில் திருத்தம்! வெளியான அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது,
பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 ஆகிய இரண்டும் லிட்டருக்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது..
திருத்தப்பட்ட விலை இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
மற்ற எரிபொருட்களின் விலையில் மாற்றம் இருக்காது.
(Visited 1 times, 1 visits today)