இலங்கை பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, பின்வத்த பகுதியில் உள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)