காசாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
காசாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைக்கு வரவில்லை என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் கமிஷனர் ஜெனரல் பிலிப் லாஸ்ஸரினி தெரிவித்துள்ளார்
“ஒவ்வொரு நாளும் போரின் தழும்புகளை ஆழமாக்குகிறது, இழந்த தலைமுறை சுரண்டலுக்கு ஆளாக நேரிடும், குழந்தைகளின் குழந்தைப் பருவம் திருடப்படுகின்றன மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
காசாவில் நான்கு மாதங்கள் நடந்த “கொடூரமான” போரின் எண்ணிக்கை “துயர்கரமானது” என்றும் தெரிவித்துளளார்
(Visited 11 times, 1 visits today)





