பிரதமர் ஹரிணி வேட்புமனுவில் கையெழுத்திட்டார்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விமல் கெட்டபேராச்சி, ஹர்ஷன நாணயக்கார, எரங்க குணசேகர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் இன்று தமது வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 2 times, 1 visits today)