ஐரோப்பா

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து தானிய இறக்குமதிக்கு வரி விதிக்குமாறு உத்தரவு!

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து தானிய இறக்குமதிக்கு வரி விதிக்க ஐரோப்பிய ஆணையம் அதன் உறுபு நாடுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டின் தொடக்க நாளின் முடிவில் பேசிய வான் டெர் லேயன், மேற்படி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ரஷ்யாவின் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பெறப்பட்ட பொருட்களின் இறக்குமதி மூலம் ஐரோப்பிய ஒன்றிய சந்தையை சீர்குலைப்பதை தடுக்கும் எனக் கூறினார்.

“ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை ரஷ்யா பயன்படுத்துவதை இது தடுக்கும், என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்மொழியப்பட்ட கட்டணங்களின் மதிப்பு பற்றி வான் டெர் லேயன் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்