ஐரோப்பா

இப்போது தேர்தல்களுக்கான நேரம் இல்லை: ஜெலென்ஸ்கி

“இப்போது தேர்தல்களுக்கான நேரம் இல்லை” என்று உக்ரைனின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இப்போது தற்காப்புக்கான நேரம், போருக்கான நேரம், இதில் அரசு மற்றும் மக்களின் தலைவிதி சார்ந்துள்ளது, உக்ரைனிடம் இருந்து ரஷ்யா மட்டுமே எதிர்பார்க்கும் கேலிக்கூத்துக்காக அல்ல. இது தேர்தலுக்காண நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நாடு பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது என்று கூறிய அவர், “இப்போது தேர்தலுக்கு (சரியான) நேரம் இல்லை என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

கடந்த ஆண்டு மோதல் தொடங்கியதில் இருந்து நடைமுறையில் உள்ள இராணுவச் சட்டத்தின் கீழ் அடுத்த வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களும் தொழில்நுட்ப ரீதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!