குவாண்டம் இயக்கவியலில் பணியாற்றியதற்காக மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.
(Visited 10 times, 1 visits today)





