அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ள நெதன்யாகு: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வியாழக்கிழமை பேசியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் என்றும் கூறினார்.
(Visited 3 times, 1 visits today)