இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்சில் 4 பேரை கத்தியால் குத்திய நபர் போலீசாரால் சுட்டுக்கொலை

தெற்கு பிரான்சின் மார்சேயில் ஐந்து பேர் காயமடைந்ததை அடுத்து, காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரண்டு கத்திகள் மற்றும் ஒரு தடியுடன் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் தனது ஆயுதங்களை கீழே போடுமாறு காவல்துறை விடுத்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் துப்பாக்கி சூடு நடந்ததாக மார்சேய் வழக்கறிஞர் நிக்கோலஸ் பெசோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாடகைக்காக ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், தனது பழைய அறையில் ஒருவரைத் தாக்கி, ஹோட்டல் மேலாளரையும் அவரது மகனையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி