இங்கிலாந்தை ஆற்றல் மிக்க வல்லரசாக மாற்ற புதிய திட்டங்களை அறிவித்தது தொழிற்கட்சி!
இங்கிலாந்தை ஆற்றல் மிக்க வல்லரசாக மாற்றும் திட்டங்களை தொழிற்சட்சி அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த ஏழு ஆண்டுகளில் அரை மில்லியன் வேலைகளை உருவாக்க நோக்காக கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2 இலட்சம் நேரடி வேலைகள் மற்றும் 3 இலட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்தத் திட்டம் “திட்டமிடல் அமைப்பில் உள்ள தொகுதிகள் முதல் தேசிய துறைமுக உள்கட்டமைப்பில் முதலீடுகளை புறக்கணிப்பது வரை கன்சர்வேடிவ்களால் வகுக்கப்பட்ட அதிகாரத்திற்கான தடைகளை உடைத்துவிடும் என தொழிற்கட்சி கூறியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)