வவுனியாவில் யாழ் நபர் தீடிரென உயிரிழப்பு !
இத்தாலி நாட்டில் இருந்து விட்டு வவுனியாவில் சகோதரியுடன் வாழ்ந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் தீடிரென உயிரிழந்துள்ளார் .
யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்ட குறித்த நபர் இத்தாலி நாட்டில் நீண்டகாலமாக தொழில் புரிந்து வந்துள்ளார் .
சில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் சகோதரியுடன் வாழ்ந்து வந்த குறித்த நபர் இன்றைய தினம் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்ட தர்மலிங்கம் கிருபாகரன் வயது 52 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)