இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.
இது 0.1 சதவீத அதிகரிப்பாகும்.
அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)