பெர்லினில் மீண்டும் தேர்தல் நடத்த ஜெர்மனி உச்ச நீதிமன்றம் உத்தரவு
தலைநகரில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கடுமையான குளறுபடிகள் இருப்பதால், 2021 தேசியத் தேர்தலை பகுதியளவு மீண்டும் பெர்லினில் நடத்த ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்.டுள்ளது.
ஃபெடரல் அரசியலமைப்பு நீதிமன்றம், நகரத்தில் உள்ள 2,256 வட்டாரங்களில் 455 இடங்களில் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மேலும் ஜெர்மனியின் அடுத்த தேசிய தேர்தல் 2025 இலையுதிர்காலத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)