செய்தி
ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசார செலவுகள்: சஜித் முதலிடம், அநுர நான்காமிடம்
சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ரணில் விக்கிரமசிங்க மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்காக அதிகளவு செலவு...













