ஆசியா
செய்தி
கத்தாரில் அடக்கம் செய்யப்படவுள்ள ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) இறுதி ஊர்வலம் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது. முன்னதாக, டெஹ்ரானில் வியாழக்கிழமை அவருக்கு இறுதிப் பிரியாவிடை அளிக்கப்பட்டது....













