செய்தி
வட அமெரிக்கா
ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கொள்கலன் கப்பலை தாக்கிய ஹவுதி ஏவுகணை
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் யேமன் கடற்கரையில் அமெரிக்காவிற்கு சொந்தமான கொள்கலன் கப்பலை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற கப்பலில், மத்திய கிழக்கு...