செய்தி
இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை
இலங்கைக்கு மேலாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் காற்று அதிகரிக்கும்...