இந்தியா
செய்தி
ஒடிசாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி
ஒடிசாவின் பர்கர் மற்றும் பலங்கிர் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். பர்கர் மாவட்டத்தில் உள்ள தேவந்திஹி கிராமத்தைச் சேர்ந்த சுக்தேவ் பாஞ்சோர் (58), நிரோஜ்...