உலகம்
செய்தி
காஸாவில் புதை குழியாக மாறும் வைத்தியசாலை
இராணுவ மோதல்களுக்கு மத்தியில் காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் நிலை மிகவும் சோகமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால்...