உலகம்
செய்தி
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய உலகின் முதல் பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்க நோயாளி ஒருவருக்குப் பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சாதனை படைத்தனர். இத்தகைய சிறுநீரகம் மனிதனுக்குப் பொருத்தப்பட்டது...













