இலங்கை
செய்தி
கிருலப்பனையில் இறப்பர் தொழிற்சாலை அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு
கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்...