வட அமெரிக்கா
தைவானுக்கு 500 மில்லியன் டொலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்க பைடன் அரசு ஒப்புதல்
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது....













