வட அமெரிக்கா
அமெரிக்கா-கனடா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். காரொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...













