செய்தி
வட அமெரிக்கா
புளோரிடாவில் அமெரிக்க விமானப்படை வீரர் பொலிசாரால் சுட்டுக் கொலை
தவறான முகவரியில் நுழைந்த பொலிசாரால் அமெரிக்க விமானப்படை உறுப்பினர் ஒருவர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அவரது குடும்பத்தினரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 23 வயதான மூத்த விமானப்படை வீரர்...













