வட அமெரிக்கா
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக பதவியேற்ற க்ளாடியா ஷின்பாம்
மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக க்ளாடியா ஷின்பாம் தேர்ந்தெடுக்கப்ப்டுள்ளார். வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் அதிபர் தேர்தல் ஞாயிற்று கிழமை நடைபெற்ற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள்...












