வட அமெரிக்கா
மெக்சிகோவில் செத்து மடியும் மீன்கள் – பொது சுகாதாரத்திற்கு ஆபத்து?
மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சிஹுவாஹுவா குளத்தில் ஆயிரக்கணக்கான செத்த மீன்கள் குவிந்துள்ளன. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மீன்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இப்பிரதேசத்தில்...












