ஐரோப்பா
செய்தி
பிரான்ஸில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பிரான்ஸில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வரும் ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, மாதம் 847.57 யூரோக்களுக்கு குறையாமல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது....













