உலகம்
செய்தி
சாம்சங்கை வீழ்த்தி முதலிடம் பிடித்தது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளராக மாறியுள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய சர்வதேச தரவுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....