இலங்கை
செய்தி
இலங்கையில் ஆண்களின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமான குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொத்த குடும்ப அலகுகளில் 60.5...