செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவி – பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த வாரம் முதல் 23 வயது இந்திய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் அவரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது....