இலங்கை
செய்தி
வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கையில் வருடாந்த புகைப் பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாகவும், குறித்த வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு இணங்கவில்லை எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்....